"நடிகராக ஆன பிறகு, காமெடியன் சந்தானத்தை ரொம்ப மிஸ் பண்ணறேன். காமெடியனாக இருந்தால், செட்டுக்கு வந்தோமேனா, நாலுபேரும் கலாய்ச்சிட்டு, ஜாலியாக இருந்து போயிடலாம். ஆனால், ஹீரோ ஆன பிறகு, டயட், படத்துக்கான பொறுப்பு, ஆக்ஷன், டான்ஸ், எமோஷன் என எல்லாவற்றையும் செய்ய வேண்டியிருக்கு. அதனால், காமெடியனாக இருந்த அந்த சந்தானத்தை நான் அதிகமாக மிஸ் பண்ணிறேன் என நினைக்கிறேன்." என்று நடிகர் சந்தானம் கூறியுள்ளார்.


Ulavu
Shorturl
BuySellAsk
Health Flick
Bharath Technologies

Comments

Popular posts from this blog

Ajith Kumar's Spain Car Crash: Live Footage Revealed! 🚘⚠️📹 #AjithKumar #LiveVideo #Accident